தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்

மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்

மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்


ADDED : செப் 11, 2024 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2024 06:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: அரூர் அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார், 442 மாணவ, மாண-வியருக்கு சைக்கிள்களை வழங்கினார்.

அதேபோல், தீர்த்தமலை அரசு மேல்நிலைப் பள்ளியில், 132 பேருக்கும், ஜம்மணஹள்ளி மேல்நிலைப்பள்ளியில், 37 பேருக்கும், கம்பைநல்லுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்-ளியில், 103 பேருக்கும் சம்பத்குமார் எம்.எல்.ஏ., சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் பசுபதி, தலைமை-யாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us