sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆக்கிரமிப்பில் இருந்த அடிபம்பு பொதுமக்களிடம் ஒப்படைப்பு

/

ஆக்கிரமிப்பில் இருந்த அடிபம்பு பொதுமக்களிடம் ஒப்படைப்பு

ஆக்கிரமிப்பில் இருந்த அடிபம்பு பொதுமக்களிடம் ஒப்படைப்பு

ஆக்கிரமிப்பில் இருந்த அடிபம்பு பொதுமக்களிடம் ஒப்படைப்பு


ADDED : ஆக 13, 2024 07:39 AM

Google News

ADDED : ஆக 13, 2024 07:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் அடுத்த கட்டவடிச்சாம்பட்டியில், அரசு தரிசு புறம்போக்கு நிலத்தில், 15வது நிதி குழு மானியத்தில் அடிபம்பு அமைக்கப்-பட்டது. கடந்த, 6 மாதங்களாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனக்கு சொந்தமான இடத்தில் அடிபம்பு அமைக்கப்பட்டுள்ள-தாக கூறி, மூங்கில் தடுப்புகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்தி-ருந்தார்.

இதனால் அடி பம்பை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. புகாரையடுத்து, அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜ-சேகர் உத்தரவுப்படி, நேற்று தீர்த்தமலை ஆர்.ஐ., சத்தியபிரியா முன்னிலையில், அடிபம்பை சுற்றியிருந்த மூங்கில் தடுப்புகள் அகற்றப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்-டது.






      Dinamalar
      Follow us