sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

/

வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 03, 2024 08:00 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 08:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி, : பாப்பிரெட்டிப்பட்டி வக்கீல்கள் சங்கம் சார்பில், சார்பு நீதிமன்ற நுழைவாயில் முன்பு, சங்க தலைவர் கோபி தலைமையில் ஆர்ப்-பாட்டம் நடந்தது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள, 3 குற்ற-வியல் தடுப்பு சட்டங்களை, திரும்ப பெற கோரி கோஷங்கள் எழுப்பினர். இதில் சங்க நிர்வாகிகள் கற்பகம், கனகராஜ், சிலம்ப-ரசன், பெருமாள் பூவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

* அரூரில் நேற்று வக்கீல் சங்க தலைவர் முத்துராஜா தலை-மையில், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் பணிபுரியும் வக்-கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us