sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சேறும், சகதியுமாக மாறிய நல்லம்பள்ளி வாரச்சந்தை

/

சேறும், சகதியுமாக மாறிய நல்லம்பள்ளி வாரச்சந்தை

சேறும், சகதியுமாக மாறிய நல்லம்பள்ளி வாரச்சந்தை

சேறும், சகதியுமாக மாறிய நல்லம்பள்ளி வாரச்சந்தை


ADDED : ஆக 14, 2024 02:19 AM

Google News

ADDED : ஆக 14, 2024 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் செவ்வாய்க்கிழமைகளில் வாரச்சந்தை நடக்கிறது. நேற்று அதிகாலையில் கூடிய ஆட்டுச்சந்-தையில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், மற்றும் ஆந்திரா உள்-ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆடுகளை வாங்கவும், விற்கவும் வந்திருந்தனர். ஆடி மாத தொடக்கத்தில் இருந்து, கோவில் திருவிழாக்கள் நடந்-ததால், கடந்த, 3 வாரங்களாக ஆடுகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.

நேற்று அதிகாலை நல்லம்பள்ளி சுற்றவட்டார பகுதிகளில் கன மழையால், வாரச்சந்தையில் மழை நீர் வெளியேற வழியின்றி, தேங்கி சந்தை வளாகம் முழுவதும் சேறும் சகதியுமாக மாறியது. நேற்று நடந்த ஆட்டுச்சந்தையில், 600 ஆடுகளுக்கும் குறைவா-கவே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. ஆடுகளின் எடையை பொறுத்து, 4,000 -முதல், 20,000 ரூபாய் வரை விற்ப-னையாகின. அதன்படி நேற்று, 60 லட்சம் ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us