ADDED : மார் 03, 2025 01:43 AM
அ நிறம் | அளவு
பைக் திருட்டு
கிருஷ்ணகிரி:சாமல்பட்டி அடுத் குன்னத்தூர் ராசி வீதியை சேர்ந்தவர் சதீஷ், 35, கூலித்தொழிலாளி.
இவர் வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்பிளண்டர் பைக்கை மர்ம நபர் திருடிச் சென்றார். இது குறித்து சதீஷ் அளித்த புகார்படி சாமல்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
