தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ உரிமம் பெறாத 2 கடைகளுக்கு 'சீல்'

உரிமம் பெறாத 2 கடைகளுக்கு 'சீல்'

உரிமம் பெறாத 2 கடைகளுக்கு 'சீல்'


ADDED : செப் 05, 2024 03:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2024 03:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நாமல்பேட்டை, ஜனப்பர் தெரு ஆகிய பகுதிகளில், மாநகர நல அலுவலர் பிரபாகரன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது, கடைகளில் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்-தது. மொத்தம், 6 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த மாநகராட்சி ஊழியர்கள், 6,000 ரூபாய் அபராதம் விதித்-தனர். மேலும், தொழில் உரிமம் பெறாமல் இயங்கிய, 2 கடைகள் பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us