ADDED : ஜன 25, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
20 கிராம உதவியாளர்கள் மாற்றம்
பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில், 20 கிராம நிர்வாக அலுவலர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்துார், தென்கரைக்கோட்டை என, நான்கு வருவாய் உள்வட்டத்தில், 45 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில் கொக்கராப்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, பட்டுக்கோணம்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, உள்ளிட்ட, 20 கிராமங்களில் பணிபுரியும், 20 கிராம உதவியாளர்களை நிர்வாக நலன் கருதி பணியிடமாற்றம் செய்து பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் வள்ளி உத்தரவிட்டுள்ளார்.

