தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மின்னாம்பள்ளி சந்தையில்ரூ.75 லட்சத்துக்கு வர்த்தகம்

மின்னாம்பள்ளி சந்தையில்ரூ.75 லட்சத்துக்கு வர்த்தகம்

மின்னாம்பள்ளி சந்தையில்ரூ.75 லட்சத்துக்கு வர்த்தகம்


ADDED : பிப் 18, 2025 12:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2025 12:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மின்னாம்பள்ளி சந்தையில்ரூ.75 லட்சத்துக்கு வர்த்தகம்

வாழப்பாடி:வாழப்பாடி அடுத்த, மின்னாம்பள்ளி பகுதியில் நேற்று மாட்டு சந்தை நடந்தது. பல்வேறு பகுதியில் இருந்து, 600 மாடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வடகத்தி மாடு, தெற்கத்தி மாடு, ஜெர்சி, பசுமாடு, கன்றுகள், காங்கேயம் உள்ளிட்ட பலரக மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. கன்றுகள், 4,000 முதல், 8,500 ரூபாய் வரையும், மாடுகள், 9,000 முதல், 70 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. வெயில் காரணமாக, வழக்கத்தை விட மாடுகள் வரத்து அதிகரித்திருந்ததால், விலை சரிந்து விற்பனையானதாகவும், 75 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us