/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர் மீது வழக்கு
/
பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர் மீது வழக்கு
பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர் மீது வழக்கு
பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர் மீது வழக்கு
ADDED : செப் 04, 2024 10:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை சேர்ந்தவர், 27 வயது பெண்; டீக்கடை நடத்தி வருகிறார்;
கடந்த, ஒன்றாம் தேதி இரவு, 8:00 மணிக்கு, வீட்டிற்கு நடந்து சென்ற தன்னை, கும்பளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவப்பா, 37, என்பவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக, ஓசூர் அனைத்து மகளிர் போலீசில், அப்பெண் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து, சிவப்பாவை தேடி வருகின்றனர்.