sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

குவிந்து கிடக்கும் ஜல்லி கற்கள்: நடைபயிற்சி செல்வோர் அவதி

/

குவிந்து கிடக்கும் ஜல்லி கற்கள்: நடைபயிற்சி செல்வோர் அவதி

குவிந்து கிடக்கும் ஜல்லி கற்கள்: நடைபயிற்சி செல்வோர் அவதி

குவிந்து கிடக்கும் ஜல்லி கற்கள்: நடைபயிற்சி செல்வோர் அவதி


ADDED : ஜூலை 20, 2024 07:24 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர் : அரூர், சிறு விளையாட்டு அரங்கில் சுற்றுச்சுவர் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடந்தது.

பணிகள் முடிவடைந்த நிலையில், சுற்றுச்சுவர் பணிக்காக கொட்டப்பட்ட ஜல்லிக் கற்கள் அகற்றப்படாமல், நடைபயிற்சி செல்லும் பாதையில் ஆங்காங்கே குவிந்தும், சிதறியும் கிடக்கிறது. இதனால், நடை பயிற்சி மேற்-கொள்ள வருவோர், மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சிதறிக் கிடக்கும் ஜல்லிக் கற்களை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us