sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

உண்டியலை உடைத்து பணம் திருட்டு

/

உண்டியலை உடைத்து பணம் திருட்டு

உண்டியலை உடைத்து பணம் திருட்டு

உண்டியலை உடைத்து பணம் திருட்டு


ADDED : ஜூலை 20, 2024 07:30 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த, பந்தாராஹள்ளியில் சென்றாய சுவாமி கோவில் உள்ளது.

இதில் கடந்த, 10 அன்று மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து, 50 ஆயிரம் ரூபாய் திருடி சென்றுள்ளனர். இது குறித்து, ஹிந்து சமய அறநி-லைத்துறை ஆய்வாளர் செல்வி அளித்த புகார் படி, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us