ADDED : ஜூலை 29, 2024 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அதிகாரப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள இளங்கோவன் என்பவரின், விவசாய நிலத்தின் அருகே மரத்தடியில், 35 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்-துள்ளார்.
இவரது வலது கையில் ஸ்ரீதர் எனவும், இடது கையில் லட்சுமி, தெய்வம் என பச்சை குத்தியுள்ளார். நீல நிற முழு கை மேல் சட்டையும், கட்டம் போட்ட லுங்கியும் கட்டியுள்ளார். ஏ.பள்ளிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.