sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆடி மாத சனிக்கிழமையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் வழிபாடு

/

ஆடி மாத சனிக்கிழமையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் வழிபாடு

ஆடி மாத சனிக்கிழமையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் வழிபாடு

ஆடி மாத சனிக்கிழமையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் வழிபாடு


ADDED : ஜூலை 21, 2024 09:27 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 09:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, : ஆடி மாத சனிக்கிழமையையொட்டி, தர்மபுரியி-லுள்ள பல்வேறு ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று, சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.

தர்மபுரி அடுத்த முத்தம்பட்டியில், பழமையான வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, சனிக்-கிழமை, அமாவாசை மற்றும் பண்டிகை நாட்-களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். வனப்பகுதியிலுள்ள இந்த கோவிலுக்கு, மாரண்டஹள்ளி, பாலக்கோடு, தர்-மபுரி மற்றும் முத்தம்பட்டியை சேர்ந்த பக்தர்கள் ரயிலிலும், மினி பஸ்ஸில் வந்தும் வழிப்பட்டு செல்கின்றனர்.

இந்நிலையில், ஆடி மாத சனிக்கிழமை நாளான நேற்றும் அதிகளவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். முன்னதாக, வீர ஆஞ்ச-நேய சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்-களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், பக்-தர்கள் தரிசனதுக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு, பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்-டது. இதேபோல், தர்மபுரி மாவட்டம், தொப்பூர் மன்-றோகுளக்கரை ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில், எஸ்.வி.,ரோடு அபய ஆஞ்சநேயர் கோவில் உட்-பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள ஆஞ்சநேயர் கோவில்களில், ஆடி மாத சனிக்கிழ-மையை முன்னிட்டு பல்வேறு அபிஷேக அலங்-காரங்கள் நடந்தன.






      Dinamalar
      Follow us