sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சிறுதானியங்கள் விழிப்புணர்வு

சிறுதானியங்கள் விழிப்புணர்வு

சிறுதானியங்கள் விழிப்புணர்வு


ADDED : மே 09, 2025 01:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2025 01:58 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி, தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், தனியார் கல்லுாரியில், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையில், சிறுதானியங்கள் விழிப்புணர்வு தெருக்கூத்து நாடகம் நடந்தது.

இதில், கலைக்குழுவினர் தாரைத்தம்பட்டை முழங்க, கரகாட்டம், ஒயிலாட்டம் தொடர்ச்சியாக தெருக்கூத்து மூலம் சிறுதானியங்கள் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சிறுதானியங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா பேசினார். சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us