தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம்

சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம்

சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம்


ADDED : ஏப் 03, 2026 04:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 04:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர், அரூர் மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அனுகிரக ஆஞ்சநேயர், வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் கோவிலில், பங்குனி உத்திரவிழா நேற்று முன்தினம் விமர்சையாக நடந்தது

. தொடர்ந்து நேற்று காலை, 6:00 மணிக்கு சுவாமிக்கு மஹா அபிஷேக, அலங்காரம், விக்னேஸ்வர பூஜை நடந்தது. 11:30 மணிக்கு மேல், வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், மஹா தீபாராதனையும் நடந்தது.பின், இரவு சுவாமி திருவீதி உலா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us