தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை


ADDED : ஜன 12, 2025 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2025 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

நல்லம்பள்ளி, : நல்லம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு ஆட்டுச்சந்தை நடந்தது. இதில், 700க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு, 4,000 -முதல், 20,000 ரூபாய் வரை விற்பனையாகின. அதன்படி, ஒரு கோடி ரூபாய் அளவுக்கு, ஆடுகள் விற்பனையானதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us