sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 2 இளம்பெண்கள் மாயம்

2 இளம்பெண்கள் மாயம்

2 இளம்பெண்கள் மாயம்


ADDED : பிப் 18, 2025 12:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2025 12:43 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

2 இளம்பெண்கள் மாயம்

அரூர்:அரூர் அடுத்த நாச்சினாம்பட்டியை சேர்ந்த, 21 வயது பெண் பட்டப்படிப்பு படித்து விட்டு, வீட்டில் இருந்து வந்தார். கடந்த, 15ல் காலை, 8:30 மணிக்கு மளிகை கடைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது தந்தை புகார் படி, அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

* தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, அதியமான்கோட்டையை சேர்ந்தவர் ஸ்ரீவித்யா, 19. நல்லம்பள்ளியிலுள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 15 அன்று கல்லுாரிக்கு சென்றவர் மாயமானார். பெற்றோர் புகார் படி, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

*******************

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us