sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

3 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது

/

3 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது

3 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது

3 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது


ADDED : ஆக 27, 2024 02:32 AM

Google News

ADDED : ஆக 27, 2024 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டத்தில், ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக, குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, 21:30 மணிக்கு தர்மபுரி -- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சா-லையில் காரிமங்கலம் அடுத்த, கும்பாரஹள்ளியில் சேலம் சரக டி.எஸ்.பி., விஜயகுமார், கிருஷ்ணகிரி எஸ்.ஐ., பெருமாள், தர்ம-புரி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை எஸ்.ஐ., கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த அசோக் லைலேண்ட் தோஸ்த் சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 3 டன் ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. இதையடுத்து, வாகனத்தில் வந்த கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னகொத்துாரை சேர்ந்த மல்லேஷ், 21, ராஜ்குமார், 39, தர்மபுரி மாவட்டம், ஆலமரத்துப்-பட்டி மாரியப்பன், 53, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us