தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ த.வா.க.,வில் 300 பேர் ஐக்கியம்

த.வா.க.,வில் 300 பேர் ஐக்கியம்

த.வா.க.,வில் 300 பேர் ஐக்கியம்


ADDED : ஏப் 03, 2025 02:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2025 02:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

த.வா.க.,வில் 300 பேர் ஐக்கியம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய, 300 பேர், த.வா.க.,வில் இணைந்தனர். மாவட்ட பொறுப்பாளர் ஷனாவுல்லா தலைமை வகித்தார்.

இதில் நெப்போலியன் ஒருங்கிணைப்பில், தி.மு.க., - நா.த.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய, 300க்கும் மேற்பட்டோர், த.வா.க.,வில் தங்களை இணைத்து கொண்டனர். அவர்களை, த.வா.க., நிர்வாகி

பிரபாகரன் வரவேற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us