sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தர்மபுரி மாவட்டத்தில் 48 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

/

தர்மபுரி மாவட்டத்தில் 48 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

தர்மபுரி மாவட்டத்தில் 48 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

தர்மபுரி மாவட்டத்தில் 48 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி


ADDED : மே 11, 2024 11:32 AM

Google News

ADDED : மே 11, 2024 11:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், 10ம் வகுப்பு தேர்வு முடிவில், 48 தனியார் பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்ச்சி விபரம்: பச்சமுத்து மெட்ரிக் பள்ளி தர்மபுரி, டான் போஸ்கோ மெட்ரிக் குண்டலபட்டி, செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் பள்ளி, தர்மபுரி, ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் காந்திநகர், பாரத் மெட்ரிகுலேஷன் பச்சினம்பட்டி, கார்மெல் மெட்ரிக் செம்மாண்டகுப்பம், ஸ்ரீ விநாயகா மெட்ரிக் பென்னாகரம், ஆக்ஸிலியம் மெட்ரிகுலேசன் தர்மபுரி, ஈஷா வித்யா இன்போசிஸ் சாமிசெட்டிபட்டி, ஸ்ரீ ராமச்சந்திரா மெட்ரிக் தொம்பரகாம்பட்டி, செந்தில் மெட்ரிக் ஹயர் செகண்டரி அதியமான்கோட்டை, ஸ்பார்ட்டன்ஸ் ஸ்கூல் எக்ஸலன்ஸ் பருவதனஹள்ளி, விவேகானந்தா வித்யாலயா பென்னாகரம்.

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி, பையர்நத்தம், விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி புதுசோழப்பாடி, ஏ.எம்.ஜி., மெட்ரிக் பொம்மிடி, அம்ருதா மெட்ரிக் பள்ளி கம்பைநல்லுார், அன்னை இந்தியா மெட்ரிக் பள்ளி பி.மல்லபுரம், இமாலயன் மெட்ரிக் கோபாலபுரம், ஐ.வி.எல்., மெட்ரிக் இருமத்துார், இந்தியன் மெட்ரிக் ஸ்கூல் பரையப்பட்டிபுதுார், கலைமகள் மெட்ரிக் கடத்துார், சத்யம் மெட்ரிக் பள்ளி மோப்பிரிப்பட்டி.

ஸ்ரீ வெற்றி விகாஸ் மெட்ரிக் பள்ளி, மோளையானுார், ஸ்ரீ சரஸ்வதி மெட்ரிக் பள்ளி இட்டாலபட்டி, ஸ்ரீ விநாயகா வித்யாலயா சில்லாரஹள்ளி, ஸ்ரீ சங்கரா மெட்ரிக் பள்ளி பெருச்சாகவுண்டம்பட்டி, அச்சுவர்ஸ் அகாடமி சுங்கரஹள்ளி, ஸ்டெயின் மேரிஸ் மெட்ரிக் பி.பள்ளிப்பட்டி, சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளி, கடத்துார், வாகை வித்தியாலயா பள்ளி எச்.புதுப்பட்டி, ஸ்ரீராம் மெட்ரிக் கம்பைநல்லுார்.

ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி, எச்.தொட்டம்பட்டி, பாரத் ஹைடெக் மெட்ரிக் பள்ளி, புழுதியூர், முல்லை மெட்ரிக் மாம்பட்டி, ஸ்ரீ வித்யா மந்திர் பாலக்கோடு, ஸ்டெயின் பால்ஸ் வெள்ளிச்சந்தை, தானப்பகவுண்டர் மெட்ரிக் கெரகோடஹள்ளி, பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளி காரிமங்கலம், ராதா மெட்ரிகுலேஷன் மாதம்பட்டி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி சிக்கடோரணம்பெட்டம், அதியமான் ஹை ஸ்கூல் ராமகொண்டஹள்ளி, ஸ்ரீ சிவானிவேல் வித்தியாலயா உங்கராணஹள்ளி, ஸ்டெயின் தாமஸ் பள்ளி கோவிலுார், வாரியார் ஹயர் செகண்டரி சோகத்துார், பாரதி வித்யாலயா பள்ளி, வேப்பம்பட்டி, ஸ்ரீ அருணாச்சலா ஹை ஸ்கூல் மந்திகுளம்பட்டி, ஸ்ரீ ராகவேந்திரா ஹை ஸ்கூல் காரிமங்கலம் என, 48 தனியார் பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.






      Dinamalar
      Follow us