sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

முதல்வரை அவதுாறாக பேசிய தொழிலாளி கைது

/

முதல்வரை அவதுாறாக பேசிய தொழிலாளி கைது

முதல்வரை அவதுாறாக பேசிய தொழிலாளி கைது

முதல்வரை அவதுாறாக பேசிய தொழிலாளி கைது


ADDED : ஆக 19, 2024 12:20 AM

Google News

ADDED : ஆக 19, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த, அண்ணாமலைஹள்ளியை சேர்ந்தவர் குமார்; இவர், தி.மு.க., மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர். அதே பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி விஜயகுமார், 42; இவர் நேற்று முன்தினம் மாலை குமார் வீட்டிற்கு சென்று, தகராறில் ஈடுபட்ட-துடன், தமிழக முதல்வர் குறித்து, தரக்குறைவாக பேசியுள்ளார்.

குமார் புகார் படி, வழக்குப்பதிந்த பாலக்கோடு போலீசார், விஜய-குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us