sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரூர் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை

/

அரூர் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை

அரூர் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை

அரூர் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை


ADDED : ஜூன் 28, 2024 01:03 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், அரூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் மங்கையர்கரசி வெளியிட்டுள்ள அறிக்கை:

அரூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2024-- 25 கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு இளநிலை மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான, கலந்தாய்வு, இன்று, (ஜூன், 28) காலை, 10:00 மணிக்கு, தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளாதாரம், தாவரவியல், கணிதவியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு நடக்கிறது. இந்த கலந்தாய்வில், இக்கல்லுாரிக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us