ADDED : ஜூலை 06, 2024 08:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், கடத்துார் ஒன்றியம் சில்லாரஹள்ளியில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பல் நோக்கு மைய கட்டடம் கட்ட, அ.தி.மு.க.,---எம்.எல்.ஏ., கோவிந்தசாமி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
மாவட்ட சேர்மன் யசோதா, ஒன்றிய சேர்மன் உதயா, ஒன்றிய செயலர்கள் மதிவாணன், முருகன், கடத்துார் பி.டி.ஓ.,மீனா, ஊராட்சி மன்ற தலைவர் ஹரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.