sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி

/

தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி

தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி

தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி


ADDED : மார் 10, 2025 11:34 PM

Google News

ADDED : மார் 10, 2025 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த காட்டம்பட்டி கூட்ரோட்டைச் சேர்ந்த டிரைவர் சக்திவேல், 31; இவரது மனைவி ஆனந்தி. தம்பதியருக்கு இரு பெண் குழந்தைகள்.

2 வயது மகள் ஹர்னிகாவை, சோமனஹள்ளியிலுள்ள தன் தாய் வீட்டில் விட்டு, ஆனந்தி வேலைக்கு செல்வது வழக்கம். வீட்டு முன் நேற்று விளையாடிக் கொண்டிருந்த ஹர்னிகா, தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததில் இறந்து விட்டாள். பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us