sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அசுர வேக தனியார் பஸ்களால் விபத்து அபாயம்

/

அசுர வேக தனியார் பஸ்களால் விபத்து அபாயம்

அசுர வேக தனியார் பஸ்களால் விபத்து அபாயம்

அசுர வேக தனியார் பஸ்களால் விபத்து அபாயம்


ADDED : ஆக 27, 2024 02:31 AM

Google News

ADDED : ஆக 27, 2024 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூரில் இருந்து சேலம், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட புறநகர் பகுதிகள் மற்றும் கிராமப்-புறங்களுக்கு தினமும், 35க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் எந்தவிதமான கட்டுப்பாடு-களும் இன்றி, அசுர வேகத்தில் வருகின்றன. குறிப்பாக, அரூர் நகருக்குள் டூவீலர்களில் செல்பவர்கள் மீது மோதுவது போல் வருவதால், வாகன ஓட்டிகள் பீதியுடன் செல்லும் நிலையுள்ளது. மேலும் சில தனியார் பஸ்களில் விதிமுறைகளுக்கு மாறாக, அதிக ஒலியெழுப்பும் ஏர்ஹாரன்களை பயன்படுத்துவதால், இரு-சக்கர வாகனங்களில் செல்வோர் அதிர்ச்சியில் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, வேகமாக இயக்கப்படும் தனியார் பஸ்கள் மீது, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us