/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாலை விபத்தில் இறந்த ஊர்காவல்படை வீரரின் குடும்பத்துக்கு வைப்பு தொகை

ADDED : ஜூலை 14, 2024 02:53 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட ஊர்க்காவல் படையில், 2019 முதல் பணிபு-ரிந்து வந்தவர் ஜிட்டான்டஹள்ளியை சேர்ந்த சுரேஷ், 37; இவர் கடந்த, ஜன., 26ல் சாலை விபத்தில் இறந்தார்.
இந்நிலையில், அவரது மனைவி அஸ்வினி, 25, மற்றும் மகள் அர்னித்தா, மகன் தர்சன் ஆகியோருக்கு கனரா வங்கி ஏ.ஜெட்டிஹள்ளி கிளை மூலம், பேரோல் திட்டத்தில், ஒருங்கிணைந்த விபத்து காப்-பீட்டு, 17 லட்சம் ரூபாய் வைப்பு தொகைக்கான பத்திரத்தை, மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் வழங்கினார். இதில், வட்-டார தளபதி தண்டபாணி, டி.எஸ்.பி., சத்தியமூர்த்தி மற்றும் கனரா வங்கி கோட்ட மேலாளர் வினிஷ்பாபு மற்றும் வங்கி ஊழி-யர்கள் கலந்து கொண்டனர்.