/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தி.மு.க., மேற்கு ஒன்றிய செயற்குழு
/
தி.மு.க., மேற்கு ஒன்றிய செயற்குழு
ADDED : பிப் 24, 2025 03:14 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி, தி.மு.க., மேற்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் பையர்நத்தம் முகாம் அலுவலகத்தில் ஒன்றிய அவைத்த-லைவர் மனோகரன் தலைமையில் நடந்தது.
ஒன்றிய நிர்வாகிகள் செல்வம், ராஜேந்திரன், பன்னீர்செல்வம், ரவி, தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய மாணவரணி செயலாளர் சூர்யா செல்வன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் சரவணன் பேசினார். கூட்டத்தில் வரும் மார்ச், 1 ல் தமிழக முதல்வர், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிறந்-தநாள் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும், உள்ளிட்ட பல்-வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஒன்றிய இைளஞரணி நிர்வாகிகள் ஷாநவாஸ், தினேஷ், ராகுல், தினேஷ், நரேஷ் வர்மா, தமிழ்ச்செல்வன், விரு-தாச்சலம், செல்வராஜ், சமூகம், சக்திவேல், ஜான் அக்பர், ஆபீஸ்பாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய தொழி-லாளர் நல, துணை அமைப்பாளர் மாதேஷ் நன்றி கூறினார்.