sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மாணவர்களுக்கான சூழல் உலா -குளிர்கால இயற்கை முகாம்

/

மாணவர்களுக்கான சூழல் உலா -குளிர்கால இயற்கை முகாம்

மாணவர்களுக்கான சூழல் உலா -குளிர்கால இயற்கை முகாம்

மாணவர்களுக்கான சூழல் உலா -குளிர்கால இயற்கை முகாம்


ADDED : மார் 01, 2025 03:52 AM

Google News

ADDED : மார் 01, 2025 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம், வனத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து, ஒகேனக்கல் பகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான முகாமை நடத்தியது.

இது மாணவர்களிடம், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்து-வத்தை விளக்கும் கூட்டிணைப்பு திட்டமாகும். முதலை மறுசீர-மைப்பு மையம், ஒகேனக்கல் வண்ண மீன் அருங்காட்சியகத்-திற்கு மாணவர்கள் சென்று, உள்ளூர் உயிரினங்கள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு குறித்து அறிந்தனர். மேலும், காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை தொடர்-பான கருத்தரங்கு, வினாடி வினா போட்டி மற்றும் சுற்றுச்சூழல் குறித்த திரைப்பட காட்சிகள் நடத்தப்பட்டன. டி.ஆர்.ஓ., கவிதா, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், சி.இ.ஓ., ஜோதிசந்திரா, வனச்

சரக அலுவலர் ஆலயமணி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்-பாளர் வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, பள்ளி மாணவர்களுக்கான காலநிலை மாற்ற விழிப்புணர்வு சூழல் உலா, -குளிர்கால இயற்கை முகாம் வாகனத்தை, கலெக்டர் சதீஸ் துவக்கி வைத்தார்.






      Dinamalar
      Follow us