/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி, கி.கிரி மாவட்டத்திலுள்ள இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு
/
தர்மபுரி, கி.கிரி மாவட்டத்திலுள்ள இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு
தர்மபுரி, கி.கிரி மாவட்டத்திலுள்ள இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு
தர்மபுரி, கி.கிரி மாவட்டத்திலுள்ள இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு
ADDED : மே 28, 2024 08:57 AM
தர்மபுரி: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு நேர்காணல் இன்று தர்மபுரியில் நடக்கிறது.
இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில், கிளைகளை கொண்ட சி.கே.எம்., சிட்ஸ் நிறுவனத்திற்கு, மார்க்கெட்டிங் மேனேஜர் பணிக்கான நேர்காணல், தர்மபுரி அதியமான் அரண்மணையில் இன்று காலை, 10:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை நடக்கிறது. மாத சம்பளம், 30,000 ரூபாய் வரை வழங்கப்படும் என, நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி எம்.பி.ஏ., பி.இ., டிகிரி. தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொண்டு நேர்காணலில் பங்கேற்கலாம் என, நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 83000 60087, 96989 61810 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.