sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பெண் மாயம்; வாய்க்காலில் தேடிய தீயணைப்பு துறையினர்

/

பெண் மாயம்; வாய்க்காலில் தேடிய தீயணைப்பு துறையினர்

பெண் மாயம்; வாய்க்காலில் தேடிய தீயணைப்பு துறையினர்

பெண் மாயம்; வாய்க்காலில் தேடிய தீயணைப்பு துறையினர்


ADDED : செப் 03, 2024 05:21 AM

Google News

ADDED : செப் 03, 2024 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி,: போச்சம்பள்ளி அடுத்த, மருதேரி, காவாப்பட்டியை சேர்ந்தவர் வசந்தா, 50; இவர் அதே பகுதியில் உள்ள சரவணன் என்பவரின் தேங்காய் மண்டியில் கொப்பரை தேங்காய் சேகரிக்கும் பணி செய்து வருகிறார்

. நேற்று காலை, 4:00 மணிக்கு வழக்கம்போல உடல் உபாதையை கழிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. மகன் கவுதம், 23, தாய் வசந்தாவை தேடினார். தென்பெண்ணை ஆறு நெடுங்கல் தடுப்பணையிலிருந்து பாரூர் பெரிய ஏரிக்கு செல்லும் வாய்க்காலில் சறுக்கி விழுந்திருக்கலாம் என்ற சந்தே-கத்தின் படி, நாகரசம்பட்டி போலீசார், போச்சம்பள்ளி தீய-ணைப்புத் துறையினர் உதவியுடன் செல்லம்பட்டி பகுதியிலி-ருந்து, பாரூர் பெரிய ஏரி வரை தண்ணீர் செல்லும் வாய்க்காலில் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us