/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
/
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
ADDED : ஆக 09, 2024 03:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் யூனியன் ரேகடஹள்ளியில், ஊராட்சி ஒன்றிய பொது-நிதியிலிருந்து, 8 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய குடிநீர் சுத்திக-ரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
இதை ரேகடஹள்ளி, பா.ம.க., ஒன்றிய கவுன்சிலர் முத்துக்குமரன், மக்கள் பயன்பாட்-டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அக்கட்சி நிர்வாகிகள் தேவராஜ், சந்திரசேகர், தமிழ்மணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்