sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

/

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


ADDED : செப் 08, 2024 12:59 AM

Google News

ADDED : செப் 08, 2024 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொரப்பூர், செப். 8-

தர்மபுரி மாவட்டம், கடத்துார் அடுத்த மணியம்பாடி பஞ்.,க்கு உட்பட்ட ஆலமரத்துப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு மங்கள இசை, கணபதி பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, 9:00 மணிக்கு கர்த்தான்குளத்தில் உள்ள புனித குளத்தில் இருந்து சுவாமி வேடமணிந்து, சிலம்பாட்டம், மயிலாட்டம் மற்றும் வாணவேடிக்கையுடன் பெண்கள் தீர்த்தக்குடத்துடன் ஊர்வலமாக வந்தனர். மதியம் முலைப்பாலிகை ஊர்வலம் நடந்தது. இன்று, விழாவின் முக்கிய நிகழ்வான கோவில்

கும்பாபிஷேகம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us