ADDED : ஆக 19, 2024 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் மாநகர, ம.தி.மு.க., சார்பில், ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே கட்சி கொடியேற்று விழா நடந்தது. நகர செயலாளர் கும-ரேசன் தலைமை வகித்தார். மூத்த நிர்வாகி சரவணன், கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
நகர அவைத்தலைவர் தேவேந்திரன், பொருளாளர் ஞானசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.