தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சிறுவன் மீது போக்சோ வழக்கு

சிறுவன் மீது போக்சோ வழக்கு

சிறுவன் மீது போக்சோ வழக்கு


ADDED : செப் 15, 2024 01:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2024 01:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிறுவன் மீது

போக்சோ வழக்கு

தர்மபுரி, செப். 15-

தர்மபுரி டவுனை சேர்ந்த, 16 வயது சிறுமி, தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். தர்மபுரியை சேர்ந்த, 16 வயது சிறுவன் நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு சிறுமியிடம் தனியாக பேச வேண்டுமென, கட்டாயப்படுத்தி காரில் அழைத்துச் சென்று, முத்தம் கொடுத்துள்ளார். இது குறித்து, சிறுமி அளித்த புகார்படி, தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் சிறுவன் மீது, போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us