sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சமுதாய கழிப்பிடம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

/

சமுதாய கழிப்பிடம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சமுதாய கழிப்பிடம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சமுதாய கழிப்பிடம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


ADDED : ஆக 18, 2024 03:41 AM

Google News

ADDED : ஆக 18, 2024 03:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பாரப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஏகாலித்தெருவில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் கடந்த, 8 ஆண்டுகளுக்கு முன், பேரூராட்சி நிர்-வாகம் சார்பில் சமுதாய கழிப்பிடம் கட்டப்பட்டது. இதை, அப்-பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன், அந்த கழிப்பறையின் மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டது. இதனால், அதில் தண்ணீர் வராததால், பொதுமக்கள் இதை பயன்-படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இப்பகுதி மக்கள் இயற்கை உபாதை கழிக்க, திறந்தவெளியை பயன்படுத்தி வருகின்றனர். இதை சீரமைக்கக்கோரி, பேரூராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பாப்பாரப்-பட்டி ஏகாலித்தெரு மக்களின் நலன்கருதி, இந்த

சமுதாய கழிப்பிடத்தை

சீரமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us