ADDED : மே 30, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அரூர் அடுத்த கெளாப்பாறையில், அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, சிலர் விவசாயம் செய்து வந்துள்ளனர்.
நேற்று ஆர்.ஐ., குமார், எல்லப்புடையாம்பட்டி வி.ஏ.ஓ., ஜான்சிராணி ஆகியோர் முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன் அந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.