sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பூட்டிய பொது சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

/

பூட்டிய பொது சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

பூட்டிய பொது சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

பூட்டிய பொது சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை


ADDED : ஜூலை 18, 2024 01:51 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, நார்த்தம்பட்டி பஞ்.,ல் தம்மணம்பட்டி உள்ளது.

இங்கு பொதுமக்களின் தொடர் கோரிக்கையால், கடந்த, 2020 - 2021ல் பொது சுகாதார வளாகம், 5.25 லட்சம் ரூபாய் மதிப்பில், கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

அதன் பிறகு, முறையான பராமரிப்பின்மை மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தாததால், சுகாதார வளாகம் பூட்டி கிடக்கிறது. எனவே, பொது சுகாதார வளாகத்திற்கு தண்ணீர் வசதி ஏற்ப-டுத்தி, பயன்பாட்டிற்கு கொண்டு வர, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us