ADDED : செப் 01, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகு-திகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படு-கிறதா என, போலீசார் சோதனை நடத்தியதில்
பெட்டிக்கடை-களில் புகையிலை பொருட்கள் பதுக்கி விற்ற, வெலகலஹள்ளி சேகர், 38, தண்டேகுப்பம் கோபால கிருஷ்ணன், 38, பில்லனக்-குப்பம் சங்கீதா, 36 ஆகிய மூவரை கைது செய்து, அவர்களிடமி-ருந்து புகையிலை பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.