sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

குட்கா கடத்திய கார் பறிமுதல்

/

குட்கா கடத்திய கார் பறிமுதல்

குட்கா கடத்திய கார் பறிமுதல்

குட்கா கடத்திய கார் பறிமுதல்


ADDED : செப் 02, 2024 02:38 AM

Google News

ADDED : செப் 02, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சா-லையில், நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு தர்மபுரி டவுன் எஸ்.ஐ., ரங்கசாமி ரோந்து சென்றார். அப்போது, சவுளுபட்டி மேம்பாலம் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டாடா இண்டிகா காரை சோதனை செய்தார்.

அதில், புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அதையடுத்து, மூட்டை-களில் இருந்த, 66,300 மதிப்புள்ள, 115 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். காரை ஓட்டி வந்த நபர் குறித்து, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us