sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சீதாராம் யெச்சூரி மறைவு இரங்கல் கூட்டம், ஊர்வலம்

/

சீதாராம் யெச்சூரி மறைவு இரங்கல் கூட்டம், ஊர்வலம்

சீதாராம் யெச்சூரி மறைவு இரங்கல் கூட்டம், ஊர்வலம்

சீதாராம் யெச்சூரி மறைவு இரங்கல் கூட்டம், ஊர்வலம்


ADDED : செப் 15, 2024 02:03 AM

Google News

ADDED : செப் 15, 2024 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: மா.கம்யூ., கட்சியின், அகில இந்திய பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி மறைவிற்கு, தர்மபுரியில் இரங்கல் கூட்டம், ஊர்வலம் நடந்தது.

தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நடந்த இரங்கல் கூட்டத்துக்கு, மா.கம்யூ., மாவட்ட செயலர் குமார் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் டில்லி-பாபு, சிசுபாலன், கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செய-லாளர் ஆதவன்தீட்சண்யா, காங்., மாவட்ட தலைவர் தீர்த்த-ராமன், தி.மு.க., நகர செயலர் நாட்டான்மாது, இ.கம்யூ., கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் தேவராசன் உள்பட பலர் பங்-கேற்றனர். பின், அனைவரும் இரங்கல் உரை நிகழ்த்தினர், முன்-னதாக, செங்கொடிபுரத்தில் துவங்கிய இரங்கல் கூட்ட ஊர்வலம் ராஜகோபால் பூங்கா வழியாக சென்று, பிறகு அதே இடத்துக்கு வந்தடைந்தது.






      Dinamalar
      Follow us