/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பள்ளிகள் திறப்பையொட்டி ஸ்டேஷனரி விற்பனை ஜோர்
/
பள்ளிகள் திறப்பையொட்டி ஸ்டேஷனரி விற்பனை ஜோர்
ADDED : ஜூன் 09, 2024 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: கோடை விடுமுறைக்கு பின், நாளை (ஜூன், 10) பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
இந்நிலையில் அரூர் கடைவீதியில், நேற்று குழந்தைகளுக்கு தேவையான ஸ்கூல் பேக், லஞ்ச் பேக், பவுச், பேனா, பென்சில், ரப்பர், நோட்டுகள், வாட்டர் பாட்டில், டிபன்பாக்ஸ் உள்ளிட்டவைகள் வாங்க, பெற்றோருடன் குழந்தைகள் கடைகளில் குவிந்ததால், ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை ஜோராக நடந்தது.