sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மாணவியர் விழிப்புணர்வு பேரணி

/

மாணவியர் விழிப்புணர்வு பேரணி

மாணவியர் விழிப்புணர்வு பேரணி

மாணவியர் விழிப்புணர்வு பேரணி


ADDED : செப் 01, 2024 05:01 AM

Google News

ADDED : செப் 01, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரியில், பசுமை தாயகம் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதை பசுமை தாயக அறக்கட்-டளை தலைவர் சவுமியா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தர்மபுரி, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இருந்து துவங்கிய பேரணி, தர்மபுரி, 4 ரோடு சந்திப்பு வரை சென்றது. பேரணியில், கல்லுாரி மாணவியர், 200க்கும் மேற்பட்டோர் பங்-கேற்றனர். பேரணியில், வீடுகளில் ஒரு மரக்கன்று நட்டு பாது-காக்க வேண்டும், பல்வேறு அமைப்புகள் மற்றும் தொண்டு நிறு-வனங்களின் சார்பில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை முறையாக பராமரிக்க வேண்டும். பொதுமக்கள் தேவையின்றி மரக்கன்று-களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும். மரங்களை பாது-காத்தால், இயற்கை பேரழிவிலிருந்து நம்மையும், நம் எதிர்கால சந்ததிகளையும் காப்பாற்ற முடியும், என்பன உள்ளிட்ட விழிப்பு-ணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, கல்லுாரி மாண-வியர் பேரணியாக சென்றனர்.






      Dinamalar
      Follow us