ADDED : ஆக 08, 2024 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி அருகே, திம்மசந்திரத்தை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மகன் ருத்ரமூர்த்தி, 17. பிளஸ் 2 முடித்து கல்லுாரிக்கு செல்ல இருந்தார். அவர் கிராமத்தின் அருகே உள்ள பஞ்சாயத்துக்கு சொந்தமான நீர் ஏற்றும் அறைக்கு சென்று மின் மோட்டாரை இயக்கி உள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம்
பாய்ந்ததில், துாக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.