sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வீதியில் குவியும் குப்பையால் அவதி

/

வீதியில் குவியும் குப்பையால் அவதி

வீதியில் குவியும் குப்பையால் அவதி

வீதியில் குவியும் குப்பையால் அவதி


ADDED : ஜூலை 18, 2024 01:45 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி நகராட்சி, 6வது வார்டு பாபாசாகிப் தெருவில் புதிய சாக்-கடை கால்வாய் அமைக்கப்பட்டது.

இதில், தற்போது பல இடங்-களில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதை சுத்தப்படுத்த நகராட்-சிக்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், நகராட்சி துாய்மை பணியாளர்கள் யாரும் இங்கு துாய்மை பணி செய்வ-தில்லை. நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. வீதியின் பல இடங்களில் கழி-வுநீர் மற்றும் குப்பை தேங்கி சுகாதார மற்ற நிலை உள்ளது. எனவே, இப்பகுதி மக்களின் நலன்கருதி, சாலையில் குவித்து வைத்துள்ள குப்பை மற்றும் சாக்கடை கழிவுகளை அகற்ற, அதி-காரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.






      Dinamalar
      Follow us