sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பைக்கிலிருந்து விழுந்தவர் சாவு

/

பைக்கிலிருந்து விழுந்தவர் சாவு

பைக்கிலிருந்து விழுந்தவர் சாவு

பைக்கிலிருந்து விழுந்தவர் சாவு


ADDED : ஆக 18, 2024 03:43 AM

Google News

ADDED : ஆக 18, 2024 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் பெரியார் நகரை சேர்ந்தவர் சாத், 20; இவர், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு ஹீரோ பைக்கில், அரூர் பழையபேட்டை பெருமாள் கோவில் அருகி-லுள்ள வேகத் தடையில் வேகமாக சென்றார்.

அப்போது, நிலைத-டுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்ததில் சாத் படுகாயம-டைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு, 108 ஆம்பு-லன்சில், அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சாத் உயிரிழந்தார். புகார் படி அரூர் போலீசார் விசாரிக்கின்-றனர்






      Dinamalar
      Follow us