/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வாலிபர் பலியான சம்பவத்தில் மின்வேலி அமைத்தவர் கைது
/
வாலிபர் பலியான சம்பவத்தில் மின்வேலி அமைத்தவர் கைது
வாலிபர் பலியான சம்பவத்தில் மின்வேலி அமைத்தவர் கைது
வாலிபர் பலியான சம்பவத்தில் மின்வேலி அமைத்தவர் கைது
ADDED : செப் 05, 2024 03:35 AM
மகேந்திரமங்கலம்: தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த, வீரன்கொட்-டாயை சேர்ந்தவர் பிரபு, 25; இவர் கடந்த, 2 அன்று கண்-ணப்பன் என்பவரின் கரும்பு தோட்டத்தில், காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி பலியானார்.
அவரது சாவில் சந்-தேகம் இருப்பதாக கூறி, அவரின் உறவினர்கள், 100க்கும் மேற்-பட்டோர் நேற்று முன்தினம், ஓசூர் - தர்மபுரி நெடுஞ்சாலையில், மகேந்திரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் முன், மறியலில் ஈடுபட்-டனர். அங்கு வந்த டி.எஸ்.பி.,க்கள் மனோகரன், ராஜேஷ், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய பின், மறியலை கைவிட்டனர். விசாரணை நடத்திய போலீசார், நில உரிமையாளரான கண்ணப்பன், 62, என்பவரை நேற்று கைது செய்தனர்.