sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

டிராக்டர் கவிழ்ந்து இரு நண்பர்கள் பலி

/

டிராக்டர் கவிழ்ந்து இரு நண்பர்கள் பலி

டிராக்டர் கவிழ்ந்து இரு நண்பர்கள் பலி

டிராக்டர் கவிழ்ந்து இரு நண்பர்கள் பலி


ADDED : ஜூலை 31, 2024 01:55 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொப்பூர்:தர்மபுரி மாவட்டம், தொப்பூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த சுதாகர், 25; டிரைவர். இவரும், இவரது நண்பர், உம்மியம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தன், 23, என்பவரும், நேற்று முன்தினம் இரவு தொப்பூர் அருகே உள்ள சந்திரநல்லுாரில் கிராவல் மண் லோடு ஏற்ற டிராக்டரில் சென்றனர்.

சுதாகர் டிராக்டரை ஓட்டினார். கிராவல் மண்ணை ஏற்றிக்கொண்டு, நள்ளிரவு, 1:00 மணிக்கு தொப்பூர் நோக்கி சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், சாலையோர கால்வாயில் சுதாகர், கோவிந்தன் டிராக்டரில் ஏற்றிச் சென்ற கிராவல் மண்ணுக்கு அடியில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பலியாகினர். தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us