தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ டைப்ரைட்டிங் தேர்வு

டைப்ரைட்டிங் தேர்வு

டைப்ரைட்டிங் தேர்வு


ADDED : செப் 01, 2024 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2024 05:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கம் சார்பில், வணிகவியல் பாடங்களில் டைப்ரைட்டிங் தமிழ், ஆங்கிலம் இளநிலை, முது-நிலை மற்றும் உயர்வேக டைப்ரைட்டிங் தேர்வு, தமிழகத்தில் நேற்று தொடங்கியது.

இதில், தர்மபுரி எஸ்.எம்., ஆறுமுகம் பாலிடெக்னிக் கல்லுாரியில் நேற்று நடந்த, முதல் நாள் டைப்-ரைட்டிங் தமிழ், ஆங்கிலம் இளநிலை, முதுநிலை மற்றும் உயர்-வேக டைப்ரைட்டிங்கில், 500 பேர் பங்கேற்றனர். இதில், முதன்மை கண்காணிப்பாளர் ஸ்ரீதரன், நிர்வாக இயக்குனர் சதீஷ் தேர்வை மேற்பார்வையிட்டனர். 2வது நாளாக இன்று டைப்-ரைட்டிங் தேர்வு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us