sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடு எஸ்.பி., ஆலோசனை கூட்டம்

/

விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடு எஸ்.பி., ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடு எஸ்.பி., ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடு எஸ்.பி., ஆலோசனை கூட்டம்


ADDED : செப் 05, 2024 03:36 AM

Google News

ADDED : செப் 05, 2024 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள், தொடர்ந்து நடக்கவுள்ள விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பான ஆலோசனை கூட்டம், தர்மபுரி மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், தர்மபுரி மாவட்டத்தி-லுள்ள ஹிந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

விநாயகர் சதுர்த்தியில் வைத்து பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள், அருகிலுள்ள நீர்நிலைகளில் கரைப்பது வழக்கமாக உள்ளது. சிலையை ஊர்வலமாக கொண்டு செல்வது மற்றும் நீர்நி-லைகளில் கரைப்பது போன்றவற்றிற்கு, தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, சிலை வைக்க திட்ட-மிட்டுள்ள ஏற்பாட்டாளர்கள், அந்தந்த ஆர்.டி.ஓ.,விடம் அதற்-கான படிவத்தை பூர்த்தி செய்து, முன்கூட்டியே விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும் என, விழா ஏற்பாட்டாளருக்கு எஸ்.பி., அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us