sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

100 நாள் வேலை கேட்டு மா.திறனாளிகள் போராட்டம்

/

100 நாள் வேலை கேட்டு மா.திறனாளிகள் போராட்டம்

100 நாள் வேலை கேட்டு மா.திறனாளிகள் போராட்டம்

100 நாள் வேலை கேட்டு மா.திறனாளிகள் போராட்டம்


ADDED : நவ 14, 2024 07:04 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: பாலக்கோடு ஒன்றியம், பேளாரஹள்ளி பஞ்.,ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் நடக்கும், 100 நாள் பணிகளுக்கு மாற்று திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்குவதில்லை எனக்கூறி, 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனா-ளிகள் நேற்று பஞ்., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்-டத்தில் ஈடுபட்டனர். பாலக்கோடு

பி.டி.ஓ., ரேணுகா, இன்ஸ்-பெக்டர் பாலசுந்தரம் ஆகியோர், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை

குறித்து, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி-யளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us